DCK

  • கொடுப்பதும் எடுப்பதுமே நியதி. எனவே இந்தியா மீண்டும் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமானால்,  தனது பொக்கிஷங்களை வெளியே கொண்டுவந்து, உலகநாடுகளுக்கெல்லாம் அவற்றை வாரி இறைக்க வேண்டும்; பதிலாக மற்றவர்கள் தருவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க  வேண்டும்.  இது மிகவும் அவசியம்.

    விரிவது வாழ்வு, சுருங்குவது சாவு. 

    அன்பு வாழ்வு, பகை சாவு.

    (9.405)

விவேகானந்தம்150
விவேகானந்தம் 150

எழுமின்! விழிமின்! நில்லாது உழைமின்!

பாரதத்தின் புத்தெழுச்சிக்கு வித்திட்டவர்களுள் சுவாமி விவேகானந்தருக்கு பிரதான இடம் உண்டு. நாட்டின் சுதந்திரப் போராட்ட காலத்தில் பல தலைவர்களை உருவாக்கிய வீர உரைகளுக்கு உரித்தானவர் சுவாமி விவேகானந்தர். ஹிந்து மதத்தின் கசடுகளை நீக்கி, அதை புனருத்தாரணம் செய்வதைத் துவக்கி வைத்தவரும் அவரே. அவரது 150-வது பிறந்த தின ஆண்டை (2013-2014) நாடு உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. இதையொட்டி, சுவாமிஜியின் போதனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லவே, தேசிய சிந்தனை கழகம் இந்த இணையதளத்தை துவக்கியுள்ளது. சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களையும் போதனைகளையும் வெளிப்படுத்துவதாக இந்த இணையதளம் திகழும்.

அண்மைய பதிவுகள்

அவர் குடிசைவாசியின் ரசிகர்

  மாம்பழ சீஸனில் வீட்டுக்கு வாங்கி வருகிற சராசரி குடும்பத் தலைவர்,  தன்

சுவாமி விவேகானந்தர் எதிர்நோக்கும் இந்திய இளைஞர்கள்

  . (சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் பாரதீய பஞ்சாங்கப்படி இன்று (31.01.2016)

சுவாமி விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள்

நல்லவன் ஒருவன்  திடீரென்று தவறு செய்கிறான்.  பிறகு வாழ்நாள் முழுவதும் அப்படிச் செய்ததற்காக

புகைப்பட தொகுப்பு

தேசிய அளவில் 150 ஜெயந்தி