விவேகானந்தம்150
விவேகானந்தம் 150

எழுமின்! விழிமின்! நில்லாது உழைமின்!

பாரத விழிப்புணர்வு ஓட்டம்

Vivek run 1

அன்பார்ந்த நண்பர்களே!

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை விவேகானந்தர் இல்லத்தில் இருந்து செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு பாரத விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற உள்ளது.

18 வயது முதல் 40 வயது வரையுள்ள இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம்.

50 லட்சம் இளைஞர்கள் 500 நகரங்களில் தேசத்திற்காக ஓடுகிறார்கள். நீங்களும் ஓடத் தயாரா?

 

முன்பதிவுக்கு: 99946 46561,  98413 59739

மின்னஞ்சல்: vvk150run@gmail.com

இணையதளம்: www.vivekananda150run.com

 

Tagged with: , , ,

1 Comments

  1. s.manikandan, 08/09/2013:

    thank you

Leave a comment

You must be logged in to post a comment.